முதலில், காது மெழுகு என்பது ஒரு இயற்கையான பாதுகாப்பு முறையாகும். நம்முடைய காது, தானாகவே மெழுகு உற்பத்தி செய்யும். இதன் முக்கிய நோக்கம் – தூசி, கிருமிகள் மற்றும் பிற வெளிச்சிலிருந்து காது உட்பகுதியை பாதுகாப்பது.
சில சமயங்களில், இந்த மெழுகு அதிகமாகக் குவிகிறது. அதனால் காது முடங்குவது, ஒலி சரியாக கேட்கப்படாமை, செருப்பை போன்ற உணர்வுகள் ஏற்படலாம்.
📌 அதிகமான மெழுகு இருந்தால் என்ன ஆகும்?
காது மூடல் (blockage)
கிறுக்கு (dizziness)
தலைவலி
காது வலி அல்லது தொற்று ஏற்படும் வாய்ப்பு
📌 வீட்டிலேயே சுத்தம் செய்யலாமா?
இல்லை! காது ஸ்பெஷலிஸ்ட் அல்லது ENT டாக்டர் தான் பார்த்து, உங்களுக்கு தேவையான முறையில் மெழுகை அகற்ற வேண்டும். சிலரால் பயன்படுத்தப்படும் காடன் பட்கள் (cotton buds) மிகவும் ஆபத்தானது. இது மெழுகை உள்ளே தள்ளி, கேட்கும் சக்தியையே பாதிக்கக்கூடும்.
📌 மருத்துவ முறைகள் என்ன?
Microsuction
Irrigation (நீர் ஊற்றும் முறை)
Manual removal (சிறப்பான கருவி மூலம் மெதுவாக எடுப்பது)
எதையும் வீட்டில் முயற்சி செய்யாமல், உங்கள் அருகிலுள்ள நிபுணர் மருத்துவரை அணுகுங்கள்.
First of all, ear wax is a natural protective mechanism.
Our ears produce wax on their own, and its primary function is to protect the inner ear from dust, bacteria, and other foreign particles.
Sometimes, this wax can accumulate in excess, which may lead to blockage of the ear, reduced hearing, or even a feeling of heaviness or discomfort.
📌 What happens if ear wax builds up too much?
Blockage of the ear canal
Dizziness
Headache
Ear pain or potential infections
📌 Can you clean it at home?
No!
Only an ENT specialist should examine your ears and remove the wax using the appropriate method.
Items like cotton buds are not safe, as they tend to push the wax deeper into the ear canal, which can affect your hearing and cause further complications.
📌 What are the medical methods for ear wax removal?
Microsuction
Irrigation (flushing with water)
Manual removal (using special instruments carefully by a doctor)
It’s always best not to attempt ear cleaning at home. Please consult your nearby ENT specialist for safe and proper treatment.
